இந்தியா - வங்கதேசம் இடையே கூட்டு ஆலோசனைக் குழு கூட்டம்; இருநாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்கேற்பு

இந்தியா - வங்கதேசம் இடையே கூட்டு ஆலோசனைக் குழு கூட்டம்; இருநாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்கேற்பு

இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான கூட்டு ஆலோசனைக் குழுவின் 7வது சுற்று பேச்சுவார்த்தை இன்று புதுடெல்லியில் நடைபெறுகிறது.
19 Jun 2022 12:23 PM IST